சின்னத்தம்பி நடிகருக்கு 10 ஆண்டு குறை தீர்ந்தது. கர்ப்பமாக இருக்கும் சாண்டரா.! புகைப்படத்தை வெளியிட ப்ரஜன்.!

0
670
prajan

சினிமா நடிகைகளை விட சின்ன திரை நடிகைகளே இல்லத்தரசிகளின் அபிமானத்தை பெற்றுவருகின்றனர். அந்த வகையில் பல தமிழ் சீரியல்கள் மூலம் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை சாண்ட்ரா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சின்னத்தம்பி’ சீரியலில் நடிக்கும் பிரஜனின் மனைவி ஆவார்.  

கேரளாவை பூர்விகமாக கொண்ட நடிகை சாண்ட்ரா தனது பயணத்தை மலையாள படங்களில் குழந்தை நட்சித்திரமாக நடித்து துவங்கினார். மேலும் , தமிழில் 2000 ஆண்டு விஜய் , “கண்ணுக்குள் , ” என்ற படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.  

- Advertisement -

சென்ற ஆண்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் டிவி பக்கம் வந்தார் இவரது கணவரான பிரஜின். விஜய் டிவி  சீரியல் ஹீரோவாக அவர் ரீ எண்ட்ரி தந்த ‘சின்னத்தம்பி’ தொடருக்கு சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. கடந்த ஆண்டு அதிகம் பேசப்பட்ட சீரியல்களில் சின்னத்தம்பியும் ஒன்று. இது பிரஜினுக்கு நிறைய விருதுகளைப் பெற்றுத் தந்தது இந்த தொடர். 

View this post on Instagram

😍😍 the best love ever 💝💝pc @manumasterblaster

A post shared by TheNameIsAMY (@sandra_amy_prajin) on

இதற்கிடையே நடிகை சான்ட்ரா வரும் காதலர் தினத்தன்று அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கபோவதாக கூறியிருந்தார். அந்த சார்ப்ரைஸ் என்னவேனில் தற்போது சான்றா கர்ப்பமாக இருக்கிறாராம். அந்த புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின் சான்றா கர்ப்பமாக இருப்பதால் ரசிகர்கள் மகிச்சியில் வாழ்த்து மழை பொலிந்து வருகின்றனர்.