இந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..!வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..!

0
357
Sarkar

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்துள்ள “சர்கார்” படத்தின் டீஸர் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

Sarkar

ரசிகர்கள் எதிர்பார்ததை போல இந்த படத்தில் ஒரு வித்யாசமான சைலன்ட் கில்லர் விஜய் நடிப்பில் மிரட்டி இருக்கிறார் என்று தெரிகிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தின் டீஸர் வெளியான 35 நிமிடத்திலேயே 3மில்லியன் பார்வையாளர்களால் கண்டு கழிக்கபட்டுள்ளது.

யூடியூபில் இந்த படத்தின் டீசர் வெளியானதிலிருந்தே பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. டீஸர் வெளியான 24 மணி நேரத்திற்கும் குறைவாகவே 1.1 கோடி ஹிட்ஸை கடந்து 1 மில்லியன் லைக்ஸை எட்டியுள்ளது.இந்திய அளவில் வெளியான எந்த ஒரு படமும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை.

நேற்று மாலை 6 மணி முதல் தற்போது வரை சர்கார் டீஸர் படைத்த சாதனை

35 நிமிடத்தில் 3 மில்லியன் வீவ்ஸ்

75 நிமிடத்தில் 5 மில்லியன் வீவ்ஸ்

1 மணி 50 நிமிடத்தில் 6 மில்லியன் வீவ்ஸ்

2 மணி 30 நிமிடத்தில் 7 மில்லியன் வீவ்ஸ்

3 மணி 20 நிமிடத்தில் 8 மில்லியன் வீவ்ஸ்

4 மணி நேரத்தில் 9 மில்லியன் வீவ்ஸ்

5 மணி நேரத்தில் 10 மில்லியன் வீவ்ஸ்

17 மணி நேரத்தில் 12 மில்லியன் வீவ்ஸ்