வெளியானது சர்கார் படத்தின் டீஸர் வெளியிட்டு தேதி..! சன் பிக்ச்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

0
1298
Sarkar-teaser-release
- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிக்கும் “சர்க்கார்” படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளது . சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் அடுத்த மாதம் 6 ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று வெளியாக உள்ளது என்று ஏற்கனவே தகல்களும் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

Sarkar

- Advertisement -

கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா படு பிரமாண்டமாக நடைபெற்றது. மேலும், இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் இசை வெளியிட்டு விழாவிற்கு பிறகு தொடர்ச்சியாக படத்தின் சில போஸ்டர்களையும் வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில் சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தின் டீஸர் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளாது. ரசிகர்கள் எதிர்பாராத நேரத்தில் எந்த ஒரு முன் அறிவிப்பையும் வெளியிடாமல் சர்கார் படத்தின் டீஸர் வெளியிட்டு தேதி அறிவிப்பால் ரசிகர்கள் குதுகுளமாகியுள்ளனர்.

-விளம்பரம்-

ஏற்கனவே, இந்த படத்தின் போஸ்டர் தொடங்கி சமீபத்தில் வெளியான பாடல்கள் வரை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்று பல்வேறு சாதனைகளை படைத்திருத்தது/ இந்நிலையில் படத்தின் டீஸருக்காக ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement