சர்க்கார் படத்தின் வெளியீட்டு தொகை..! இத்தனை கோடிகளா..? அறிக்கை வெளியீடு

0
1322
sarkar
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய்க்கு தமிழில் மட்டுமல்ல மற்ற மொழிகளிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் படங்கள் தமிழ் மொழியில் வெளியாவது போலவே மற்ற மொழிகளிலும் வெளியாகி வருகிறது.

-விளம்பரம்-

Sarkar

- Advertisement -

தற்போது நடிகர் விஜய் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் “சர்கார்” படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், தற்போது போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் படு மும்மரமாக நடந்து வருகிறது.

பொதுவாக விஜய் படம் என்றாலே அந்த படத்தின் வியாபாரம் படு தூளாக நடந்து விடவும் . அந்த வகையில் இந்த படத்தை வெளியீட்டு உரிமத்தை பெற பல நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு வருகிறது. தமிழத்தில் மட்டும் இந்த படத்தை வெளியிட 65 கோடி வரை கொடுத்தும் வாங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Sarkar

ஏற்கனவே “சர்கார்” படத்தின் கேரள வெளியிட்டு உரிமம் 9 கோடி ரூபாய்க்கு பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. எனவே, இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே படத்தின் பட்ஜெட்டை விட வெளியிட்டு உரிமங்கள் மட்டும் பல கோடியை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Advertisement