சர்கார் திரைப்படத்தில் வெளிவராத காட்சி..!விஜய் செய்யும் சேட்டையை கொஞ்சம் பாருங்கள்..!

0
913

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகளவில் 200 கோடி ருபாய் வசூல் செய்துள்ள இந்த திரைபடத்தில் இருந்து அன்சீன் வீடியோ ஒன்று தற்போது இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

Unseen SARKAR?

Posted by Thalapathy Vijay Fans Club TVFC on Sunday, November 11, 2018

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து சில சர்ச்சையான காட்சிகள் நீக்கபட்டது என்று ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆனால், ரசிகர்களை குதூகுலபடுத்தும் வகையில் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில் சர்கார் படத்தில் வரும் முதல் சண்டை காட்சியின் ஒரு பகுதி வருகிறது. அந்த காட்சியில் நடிகர் விஜய் சக நடிகரை ஆட சொல்லி பின்னர் அவரை அடிப்பது போல பாவனை செய்கிறார்.இந்த வீடியோவில் விஜய் செய்யும் இந்த சேட்டை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட வருகிறது.

-விளம்பரம்-
Advertisement