மோனலின் தற்கொலை.. ! ஆதாரங்களை அழித்த பிக் பாஸ் மும்தாஜ்..! வெளிவந்த பலநாள் ரகசியம்..!

0
1091
Mumtaj

தமிழ் சினிமாவின் 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் நடிகை சிம்ரன். இவரது தங்கையான மோனல் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “பார்வை ஒன்றே போதுமே ” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். படங்களில் ஒரு சில படங்களில் நடித்த மோனல் கடந்த 2002 தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நடிகை மோனலின் தற்கொலை பின்னணியில் அவர் கலா மாஸ்டரின் தம்பி பிரசன்னா என்பவரை காதலித்து வந்த்தாகவும் ஆனால், கலா மாஸ்டர் வீட்டில் ஒப்புக்கொள்ளாததால்பிரசன்னா பிரசன்னா, மோனல் உடனான காதலை முறித்தக் கொண்ட இரண்டு நாட்களில் மோனல் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகர் சிம்ரன் கூறியிருந்தார்.

அதுபோக நடிகை மும்தாஜ், காலா மாஸ்டருக்கு மிகவும் நெருக்கம் என்பதால் அவருடைய வேண்டுகோளின் பேரில் தான் மோனல் வீட்டிற்கு சென்று சில தடயங்களை மும்தாஜ் அழித்து விட்டார் என்று நடிகை சிம்ரன் போலிஸிடம் குற்றம் சாட்டியிருந்தார். அந்த புகரின் பேரில் நடிகை மும்தாஜிடம் போலீஸ் விசாரணையும் நடத்தபட்டது.

Monal death

மோனலின் தற்கொலைக்கு பிறகு நடிகை மும்தாஜிற்கு பிரச்சனை ஏற்பட்டதோடு பட வாய்ப்புகளும் குறைந்தது. பின்னர் ஒரு சில்க்கை படங்களில் மட்டும் ஐட்டம் டான்சராக நடனமாடிவந்தார்.  கடந்த 4 ஆண்டுகளாக சினிமாவில் தலைகாட்டி வராமல் இருந்த மும்தாஜிற்கு கலா மாஸ்டர் மூலம் தான் “மானாட மயிலாட” என்ற நடன நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்து.

Mumtaj Monal

அவ்வளவு ஏன் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்ச்யில் இருந்து மும்தாஜ் வெளியேறிய போது கலா மாஸ்டரே நேரில் சென்று மும்தாஜை சந்தித்தார் என்பதும் குறிபிடித்தக்கது. இவை அனைத்தையும் வைத்து பார்க்கும் போது நடிகை மும்தாஜ் மீது நடிகை சிம்ரன் வைத்த குற்றசாட்டை நம்பாமலும் இருக்க முடியவில்லை.