சீமான் மீண்டும் படத்தில் நடிக்க போகிறார், கதாநாயகி யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே

0
3352
semann
- Advertisement -

சமூக போராளி டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாறு தற்போது படமாக்க வருகிறது. இந்த படத்தில் ட்ராபிக் ராமசாமியாக விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார். இந்த படத்தில் சந்திரசேகருக்கு மனைவியாக ரோகிணி நடிக்கிறார்.

Traffic

படத்தினை சந்திரசேகரின் துணை இயக்குநர் விக்கி இயக்குகிறார். இந்த படம் சமூக அக்கரை கொண்ட படம் என்பதனால், பல முன்னணி நடிகர்கள் தாங்களாகவே முன் வந்து படத்தில் நடித்து வருகின்றனர்.

- Advertisement -

ஆர்.கே.சுரேஷ், நாசர், பிரகாஷ் ராஜ், எஸ்.வி சேகர், அம்பிகா, மனோபாலா, லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி என பலர் நடிக்கின்றனர். மேலும், இந்த கூட்டணியில் குஷ்பூ மற்றும் சீமாஜ் ஆகியோர் இணைந்துள்ளனர்.

seeman

இருவருமே சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் ஆவார். இருவரும் வீவரு கட்சியை சேடந்தவர்களாக இருந்தாலும் சமூக அக்கறை கொண்ட படம் என்பதால் இருவரும் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.

Advertisement