தன் காதலன் பெயரை கையில் பச்சை குத்திய செம்பா ! செம்பா பெயரை பச்சை குத்திய காதலன்! புகைப்படம் உள்ளே

0
11905
Alyaa-manasa
- Advertisement -

பெரிய திரையில் உள்ள பிரபலங்களைப் போலவே சின்னத்திரை சீரியலில் வரும் நடிகர் நடிகைகளுக்கு ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. இதில் அதிகமான ரசிகர்கள் யாருக்கு என்றால், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி சீரியலில் ஹீரோயின் செண்பா என்ற ஆல்யா மானசாவிற்கு தான்.

-விளம்பரம்-


இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்னர், ஆல்யா பிரபல தொலைக்காட்சியில் போட்டிக்காக டான்ஸ் ஆடி வந்தார். இவருடன் ஒரு குழுவே அந்த டான்ஸ் நிகச்சிக்காக ஆடி டான்ஸ் ஆடி வந்தது.

- Advertisement -

இதையும் படிங்க: மணிமேகலை கல்யாணம் பண்ண பையன் யார் தெரியுமா ! காதல் கதையை கூறும் மணிமேகலை

அப்போது அந்த குழுவில் இருந்த டான்சர் மானஸ்’இடம் தன் காதலைக் கூறி ப்ரபோஸ் சேர்த்துள்ளார் ஆல்யா. ஆனால், இது எனக்கு வேண்டாம் என நிராகரித்துள்ளார் மான்ஸ்.

-விளம்பரம்-


முதலில் நிராகரித்த மான்ஸ் பின்னர் சில காலம் கழித்து, ஆல்யாவின் காதலை ஏற்றுக்கொண்ட்டுள்ளார் மான்ஸ். பின்பு தான் , தன் ஆல்யா என்ற தன் பெயரை ஆல்யா மானசா என மாற்றிக்கொண்டதாக தெரிகிறது. இதன் பின்னர் தான் இருவரும் காதலில் விழுந்து இருவரது பெயரையும் சேர்த்து பச்சை குத்திக்கொண்டுள்ளனர்.

Advertisement