செம்பருத்தி சீரியல் நடிகை பார்வதி வெளியிட்ட கலக்கலான டிக் டாக் வீடியோ.!

0
5911
shabana
- Advertisement -

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரில் பார்வதியாக ஷாபனாவும், ஆதியாக ஆபீஸ் கார்த்தியும் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த தொடரின் மூலம் ஷாபனாவிற்கு கடந்த ஆண்டின் பிரபலமான சீரியல் முகம் என்ற விருதும் கிடைத்தது. மேலும், சமூக வலைத்தளங்களில் இவருக்கு என்று ஒரு தனி ஆர்மி கூட இருக்கிறது.

- Advertisement -

பெரும்பாலும் சீரியல் நடிகைகள் பலர் டிக் டாக்கில் விதவிதமான விடீயோக்களை வெளியிட்டு தான் வருகின்றனர். இந்த நிலையில் ஷபானா செய்துள்ள டிக் டாக் விடியோக்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement