வெள்ளைக்கார பெண்ணுடன் சூப்பர் சிங்கர் செந்தில் அடித்த லூட்டியை பாருங்க.!

0
795
Senthil-Rajalakshmi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தவர்கள் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியினர். அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் புகழின் உச்சிகே சென்ற இவர்கள் தற்போது சினிமாவிலும் பட படங்களில் பாடி வருகின்றனர்.

-விளம்பரம்-

சமீபத்தில் இந்த தம்பதியினருக்கும் பிரபல நாட்டுப்புற பாடகரான புஷ்பவனம் குப்பு சாமிக்கும் மோதல் ஏற்பட்டது. செந்தில் கணேஷ் ராஜலக்ஷ்மி தம்பதியினர் நாட்டு புற கலையை கொச்சை படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டி இருந்தார் புஷ்பவனம் குப்புசாமி.

- Advertisement -

அதற்கு செந்தில் கணேஷும் பதிலடி கொடுத்திருந்தார். இந்த நிலையில் செந்தில் கணேஷ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட செந்தில் கணேஷ் வெள்ளைக்காரை பெண்மணியை தமிழில் பேச வைத்து சந்தோஷப்பட்டுள்ளனர். அந்த விடியோவை தனது சமூக வலைதள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் ஒரு ரசிகை.

Advertisement