அடையாளம் தெரியாமல் ஒல்லியா மாறிய மஞ்சரி ! பாத்தா நம்பமாட்டீங்க – புகைப்படம் உள்ளே

0
7151
serial actress manjari
- Advertisement -

என்னா கொடுமை பண்ணுது இந்தப் பொண்ணு… இவளெல்லாம் ஒரு பொண்ணா…ச்சே” என்று தாய்மார்களின் வயிற்றெறிச்சலை வாங்கிக்கொண்டவர் சீரியல் நடிகை மஞ்சரி. தற்போது என்ன செய்கிறார், எங்கு இருக்கிறார் என்பது பற்றி தெரிந்துகொள்ள அவரிடம் பேசினோம். அதற்கு முன், அவரைப் பற்றி ஒரு குட்டி பயோடேட்டா.

-விளம்பரம்-

actress-manjari

- Advertisement -

நடிகை குட்டி பத்மினி மூலமா ‘உறவுகள்’ சீரியலில் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. என்னுடைய சொந்த ஊர் சிங்கப்பூர்தான். இந்த சீரியலுடைய ஷூட்டிங் 50% சிங்கப்பூர்லயும், 50% இந்தியாவிலும் நடந்துச்சு. அதுதான் தமிழில் என்னுடைய முதல் சீரியல். அதுக்கப்புறம் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வந்தது. தமிழில் மட்டுமில்லாமல் மற்ற மொழி சீரியலிலும் நடிக்கிறதுக்கு வாய்ப்பு கிடைச்சது. கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட சீரியலில் நடிச்சிருப்பேன்

முதல் சீரியல் – உறவுகள்

-விளம்பரம்-

நடித்த கதாபாத்திரம் : பாஸிட்டிவ் & நெகட்டிவ்

வசிக்கும் இடம்: சிங்கப்பூர்

பிரபலமான சீரியல் : அண்ணாமலை

மாற்றம் : முன்னாடி குண்டா இருந்தேன். இப்போ, கொஞ்சம் ஒல்லியாகி, ஹேர் கட் பண்ணிருக்கேன்

ரீ- என்ட்ரி சீரியல் : கோலங்கள்

பிடித்த ரோல் : நெகட்டிவ்

குழந்தைகள் : ஒரே பொண்ணு. இப்போ அவங்களுக்கு பத்து வயசாகுது. ஸ்கூல் போய்ட்டு இருக்காங்க.

நெக்ஸ்ட் பிளான் : தமிழ் சீரியலில் நடிக்க வெயிட்டிங்..!

actress-manjari

‘ஹேர்கட் பண்ணிருக்கேன். நீங்க பார்த்த மஞ்சரிக்கும், இப்போ பார்க்கிற மஞ்சரிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு. முன்னாடி கொஞ்சம் குண்டா இருந்தேன். இப்போ கொஞ்சம் ஒல்லியாயிருக்கேன். ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, என் அம்மாகூட கோயிலுக்குப் போய்ருந்தேன். அங்க என்னைப் பார்த்துட்டு ஒருத்தங்க ‘பழைய சீரியல் நடிகை மஞ்சரி மாதிரியே இருக்கீங்க ; நீங்க மஞ்சரி பொண்ணான்னு’ என்கிட்ட கேட்டாங்க. ‘நான் மஞ்சரி பொண்ணு இல்ல; மஞ்சரி தான்’னு சொன்னேன். அடடா… அந்த அளவுக்கா தோற்றத்தில் மாறிட்டோம்னு நினைச்சு எனக்குள்ளேயே சிரிச்சுகிட்டேன். இவ்வளவு பேர் புகழ் வாங்கிக் கொடுத்த தமிழ் சீரியல்ல ரீ என்ட்ரி ஆகணும்

Advertisement