கடிதம் எழுதிவைத்துவிட்டு பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை – புகைப்படம் உள்ளே !

0
3570
actress-moumitha saha
- Advertisement -

கடந்த சில வருடங்களாகவே சீரியல் நடிகைகள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். சென்ற வருடம் மட்டும் கிட்டத்தட்ட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

moumitha saha

தற்போது மேலும் இரு சீரியல் நடிகை தற்கொலை செய்துகொண்டுள்ளார். பெங்காலி, மற்றும் ஹிந்தி மொழியில் சீரியல்களில் நடித்து வந்தவர் நடிகை மெளமிதா சகா. இவர் கடந்த சில ஆண்டுகளாகவே மனா அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் விக்ரத்தியின் உச்சத்திற்கு சென்ற மௌமிதா, கொல்கத்தாவில் உள்ள தனது அப்பார்மென்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

moumitha

பக்கத்தில் உள்ளவர்கள் பார்த்து இவரது சடலத்தை மீட்டுள்ளனர். மேலும், ஒரு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துள்ளார். அதில் தான் தற்கொலைக்கு தன் மன அழுத்தமே காரணம் எனவும் எழுதியுள்ளார்.

Advertisement