5 மணி குயின், 5 மணி ஏஞ்சல். ரசிகர்களை குஷியில் புலம்பிவிட்ட ஷிவானியின் 5 மணி போஸ்ட்.

0
22241
shivani
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, பாரதி கண்ணம்மா, ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பகல் நிலவு என்ற சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. சரவணன் மீனாட்சி தொடருக்கு பின்னர் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டது இந்த சீரியல் தான் என்று கூட சொல்லலாம்.

-விளம்பரம்-
View this post on Instagram

Be strong not Rude ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

பகல் நிலவு தொடர் முடிந்த நிலையில், அசீம் – ஷிவானி ஆகியோரை வைத்து ‘கடைக்குட்டி சிங்கம்’ தொடர் தொடங்கப்பட்டது. ஆனால் பகல் நிலவு தொடரில் ஜோடிகளை சேனல் அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்பட்டனர். அதோடு ஷிவானியை வேண்டா வெறுப்பாக நடிக்க வச்சதாலேயே, என்ன பிரச்னையோ சீரியல் தொடங்கிய சில நாட்களிலேயே வெளியேறிட்டாங்க என்று கூறியுள்ளனர்.

இதையும் பாருங்க : ஜி வி பிரகாஷ் மகளை பார்த்துள்ளீர்களா ? சைந்தவி வெளியிட்ட குயூட் புகைப்படம்.

- Advertisement -

கடைக்குட்டி சிங்கம் தொடருக்கு பின்னர் தற்போது ஷிவானி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘ரெட்டை ரோஜா’ என்ற தொடரில் நடித்து வருகிறார். சீரியல்களில் படு குடும்ப குத்து விளக்காக இருந்த நடிகை ஷிவானி சமீபத்தில் உள்ளாடை தெரியும்படி ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அதே போல சமீபத்தில் இவர் உடை மாற்றும் அறையில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

அதை கண்ட ரசிகர்கள் இதை தவிர வேறு உள்ளாடை எதுவும் இல்லையா என்று கிண்டலடித்துவந்தனர்.இந்த நிலையில் நீல உள்ளாடை அணிந்தபடி பபுடவையில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு மீண்டும் ரசிங்கர்களுக்கு .ஷாக் கொடுத்துள்ளார் அம்மணி. இதை கண்ட ரசிகர்கள், 5 மணியானால் சரியாக புகைப்படத்தை பதிவிட்டு விடுகிறார் என்றும் கமன்ட் செய்து வருகின்றனர்.

Advertisement