விஜய் சேதுபதியை ஒருமுறையாவது கட்டிப்பிடிக்க வேண்டும்..! நடிகையின் ஆசை.! யார் தெரியுமா.?

0
2653
Actor-vijay-sethupathi
- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் அனைத்தை தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்படும் ஒரு நடிகர். ஒரு சாதாரண துணை நடிகர்கராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய இவர், தற்போது சிறந்த நடிகர் என்ற விருதை பெருமளவிற்கு ஒரு முன்னணி நடிகராக பெயரெடுத்துள்ளார்.

-விளம்பரம்-

vijay sethupathi

- Advertisement -

விஜய் சேதுபதிக்கு எந்த அளவிற்கு ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள் என்று தெரியும், ஆனால் விஜய் சேதுபதியை கட்டிப்பிடிக்க ஆசை உள்ள நடிகைகளும், இந்த மக்கள் செல்வனுக்கு இருப்பது கொஞ்சம் பொறாமையாகத்தான் உள்ளது.

கூத்துப்பட்டறையில் தனது கலை பயணத்தை தொடங்கிய விஜய் சேதுபதி, தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள, கார்த்திக் சுப்புராஜின் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். இந்நிலையில் விஜய் சேதுபதியை நேரில் சந்தித்து கட்டிப்பிடிக்க வேண்டும் என்று இளம் சீரியல் நடிகை சௌந்தர்யா நந்தகுமார் தெரிவித்துளளார்.

-விளம்பரம்-

Soundarya-Bala-Nandakumar

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வெறும் ‘சூப்பர் சிங்கர்’ என்ற பாடல் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் இவர், அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பகல் நிலவு’ என்ற தொடரிலும் ரேவதி என்னும் கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement