திரைக்கு பின்னால் நடக்கும் சீரியல் நடிகைகளின் அட்டகாசம் – வீடியோ உள்ளே

0
1737
seriall

நம் வீடுகளில் மாலை 6 மணி ஆகிவிட்டால் போதும் 11 மணி வரை தொடர்ந்து சீரிகளில் மூழ்கிவிடுவார்கள் நம் அம்மாக்கள்.

actress

அப்படியே தங்களுக்கு பிடித்த சீரியல் கேரக்டரிகளில் மூழ்கி அந்த கேரக்டராகவே மாறி விடுவார்கள்.

ஆனால், அந்த கேரக்டர் எல்லாம் திரைக்கு பின்னால் வெறும் மனிதர்கள் தான். அந்த ஆக்ரோஷமான, சாந்தமான, அமைதியான, பவ்வியமான கேரக்டர்களை திரையில் காட்டுவதற்குள் பல முறை சொதப்பி விடுவார்கள். அப்படியாக பல சீரிகளில் சோதப்பிய வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது