இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பல்வேறு வேடங்கள் இருப்பதால் ஹாலிவுட் மேக்கப் மேன்களை கொண்டு மேக்கப் போடப்பட்டது. இந்த முயற்சியை ரசிகர்கள் பாராட்டினர்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் ,பார்வதி மற்றும் காயத்ரி நடிக்கவுள்ளனர். இன்நிலையில் இயக்குநர் பாலாஜி
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அர்ச்சனா என்பவர் தான் நடிப்பதாக தெரிவித்துள்ளார். நடிகை அர்ச்சனா' வீடு ' படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.




