ப்ளீஸ் இப்படியெல்லாம் டிரஸ் பண்ணாதீங்க.! ஷாலினி பாண்டேவை கெஞ்சும் ரசிகர்கள்.!

0
6787
Shalini-Pandey

தெலுங்கில் விஜய் தேவர்கொண்ட நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் தற்போது மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகியாக நடித்து பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இளம் நடிகை ஷாலினி பாண்டே.

பப்லியான தோற்றம், சிரித்தால் கன்னத்தில் குழி விழும் அழகிய முகம் என்று தெலுங்கு சினிமாவில் நியூ எண்ட்ரியாக வந்த இவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர் பட்டாளம் அதிகமாக துவங்கியது. தற்போது ஜீவாவுடன் ”கொரில்லா’ படத்திலும் நடித்துள்ளார் அம்மணி.

இதையும் பாருங்க : ஜோடி நிகழ்ச்சியில் பங்குபெற்ற சுஹாசினி இப்போ எப்படி இருகாங்க பாருங்க.! 

- Advertisement -

பப்லியான தோற்றத்தில் இருந்த இவர், சமீபத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துவிட்டு வயிற்று பகுதியை புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு அழகே உங்கள் பப்லி லுக் தான். தற்போது அது போய்விட்டதே என்று புலம்பிவந்தனர்.

எப்போதும் சமூக வளைத்ததில் ஆக்டிவாக இருக்கும் ஷாலினி பாண்டே அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதும் வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் ஒரு அரை குறையான மேடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ஒரு சில ரசிகர்கள் ஷாலினி பாண்டேவின் இந்த புகைத்தை ரசித்தாலும், ஒரு சில ரசிகர்கள் ‘இப்படியெல்லாம் ஆடை போடாதீர்கள் இது உங்களுக்கு சிறுதும் பொருந்தவில்லை’ என்று சோகத்துடன் கமண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement