சமீப காலமாக தமிழ் சினிமாவில் கூட கவர்ச்சி என்ற விஷயம் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. டாப் நடிகைகள் கூட கவர்ச்சிக்கு நோ சொல்லாமல் நடித்து வருகின்றனர். டாப் நடிகைகளே இபப்டி என்றால் துணை நடிகைகளை பற்றி சொல்லவா வேண்டும். அந்த வகையில் சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் இளசுகளின் சென்சேஷனாக திகழ்ந்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற நடிகை ஸ்ரீதிவ்யாவின் தோழியாகவும் சூரிக்கு ஜோடியாகவும் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு.
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த ஷாலு ஷம்மு இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட வீடியோக்கள் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.
இதையும் பாருங்க : ஒரு வயது கூட நிரம்பாத குழந்தைக்கு நீச்சல் பயிற்சி. சுஜா வருணி குழந்தையின் க்யூட் வீடியோ.
எப்படியும் பட வாய்ப்புகளுக்காக தான் அம்மணி இது போன்ற புகைப்படங்களையும் விடீயோக்களையும் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தார் அம்மணி. ஷாலு ஷம்மு முதலில் நடித்த இரண்டு படத்திலும் கிராமத்து குயிளாக தெரிந்த இந்த நடிகை நேரில் பார்த்தால் மிகவும் மாடர்ன் மங்கையாக இருக்கிறார். அதற்கு முக்கிய காரணமே அம்மணி மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுத்து விடுகிறது. அதே போல தனது கவர்ச்சியை யார் விமர்சனம் செய்தாலும் அம்மணி ஐ டோன்ட் கேர் என்று தட்டிவிட்டு விடுகிறார்.
சமீபத்தில் நடிகை ஷாலு ஷாமு நீண்ட இடைவெளிக்கு பின்னர் கொஞ்சம் நார்மலான ஆடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் ஷாலு ஷம்முவின் ஜாக்கட் கொஞ்சம் கவர்ச்சியாக தான் இருந்தது. இதற்கு ரசிகர் ஒருவர் என்று ஜாக்கெட்-ல ஜன்னல் தானே வப்பாங்க? நீங்க என்ன கதவு வச்சி இருக்கீங்க ? கமன்ட் செய்துள்ளார். ஒரு சில ரசிகர்கள் இன்னும் மோசமாக திட்டி தீர்த்துள்ளனர். இது ஒரு புறம் இருக்க ஷாலு இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.