விமானத்தில் விஜய் படத்தை பார்த்த பிரபலம்.! லைக்ஸ் குவிக்கும் ட்விட்டர் பதிவு.!

0
1082
Sarkar
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் தான் பல இளம் நடிகர்களுக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என்றே கூறலாம். பொது ரசிகர்களை தாண்டி பல்வேறு நடிகர், நடிகைகளும் விஜய்யின் தீவிர ரசிகராக இருந்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அந்த வகையில் நடிகர் பாக்கியராஜின் மகனும் நடிகருமான சந்தானு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர். அதுமட்டுமல்லாமல் விஜய் குடும்பமும் பாக்கியராஜ் குடும்பமும் நீண்ட வருடங்களாக நெருங்கிய நட்பில் இருந்து வந்தனர். சர்கார் கதை திருட்டு விவகாரத்தில் பாக்யராஜ் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தந்தார்.

- Advertisement -

ஆனால், சந்தனுவோ, சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி தலைவனை மாற்றுகிற கூட்டத்தில் நான் ஒருவன் “இல்லை” ! என்றைக்கும் விஜய் அண்ணா , எனக்கு விஜய் அண்ணா தான். என்று ட்விட்டரில் பதிவிட்டு விஜய் ரசிகர் என்பதை மீண்டும் நிரூபித்தார்.

இந்நிலையில் மீண்டும் விஜய் குறித்து சாந்தனு போட்ட ஒரு ட்வீட் லைக்ஸ்களை குவித்து வருகிறது, அது என்னவெனில்,
சுற்றுலாவை முடித்து திரும்பும் சமயத்தில் விமானத்தினுள், பார்க்க ஏற்ற படம். மெர்சல். தளபதியின் என்ட்ரி, இரவு முழுவதும் முழித்த இருந்தேன். அசத்தல் தருணங்கள் படம் நெடுகிலும். நாளை முதல் மீண்டும் ஷூட்டிங்கில் இணைகிறேன் என்று சாந்தனு பதிவிட்டிருந்தது தான்.

-விளம்பரம்-
Advertisement