பல தடைகளை தாண்டி நேற்றைய போட்டியில் கருப்பு ஆடை அணிந்து வந்த ஒரே நடிகர் ! புகைப்படம் உள்ளே

0
1827
Sharuk-khan actor

தமிழகத்தில் காவேரி மேலாண்மை அமைக்க கோரி தமிழகத்தில் ஐ. பி. எல் போட்டிகளை நடத்த கூடாது என்று நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி பல்வேறு கட்சிகளும் ,பொது மக்களும் போராட்டம் நடத்தினர்.நேற்று மாலை நடந்த சென்னை மற்றும் கொல்கத்தா அணையின் போட்டியின் போது இந்த போராட்டடம் நடந்ததால் சின்னசாமி அரங்கம் முழுவதும் பதற்றம் நிலவியது. இதனால் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த அனைவரின் மீதும் போஸ் தடியடி நடத்தியது. மேலும் தெரியாமல் கருப்பு சட்டை அணிந்து வந்த ஒரு சில ரசிகர்கள் கூட மைதானத்தின் அருகே விற்கப்பட்ட சென்னை ஜெர்சியை வாங்கி மாற்றிக்கொண்டனர்.

sharuk-khan

மேலும் போட்டியின் போது உன்டய வித அசம்பா விதமும் நடந்து விட கூடாது என்பதர்காக போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்படுகள் விதிக்கப்பட்டிருந்தது அதில் ஒன்று மைத்தமதினுள் கருப்பு சட்டையை அணிந்து வரக்கூடாது என்ற கட்டுபாடும் வித்தகப்பட்டிருந்ததுஆனால் இந்த கட்டுப்பா ட் டை எல்லாம் மீறி மைத்தானத்தில் ஒரே ஒரு நபர் மட்டும் கருப்பு சட்டையை அணிந்து வகிந்திருந்தார்.அது வேறு யாருக்கு இல்லை பிரபல பாலிவுட் நடிகரும் கொல்கத்தா அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் தான்.

ஒரு வேலை அவர் காவேரி பிரச்சனைக்கு ஆதரவக குரல் கொடுக்கவே கருப்பு சட்டையை அணிந்து வந்திருந்தாரோ என்று பார்த்தால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. பெரும்பாலும் ஷாருகானிற்கு கருப்பு நிற ஆடை என்றால் மிகவும் பிடிக்கும் அதானல் எங்கு சென்றாலும் கருப்பு நிற அடையைத்தான் பிரதானமாக அணிந்து செல்வார்.