இப்படி பண்ணிட்டயே, கண்ணீர் விட்டு கணவரை திட்டி தீர்த்த ஷில்பா ஷெட்டி – அப்படி என்ன அவர் போலீசிடம் சொல்லியுள்ளார் பாருங்க.

0
1052
shilpa
- Advertisement -

ஆபாச படங்கள் தயாரிப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தனது கணவரை கண்ணீர் மல்க திட்டி தீர்த்துள்ளார் நடிகை ஷில்பா ஷெட்டி. பிரபல பாலிவுட் நடிகையான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ‘JL Media’ என்ற பெயரில் மொபைல் அப்ளிகேஷனை நிறுவி அதில் வெப் சீரீஸ் என்ற பெயரில் ஆபாச வீடியோகளை பதிவிட்டு வந்துள்ளார். இதை தொடர்ந்து இவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் ராஜ் குந்த்ராவை விசாரணைக்காக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பு புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றனர். மேலும், அங்கு இருந்த நடிகை ஷில்பா ஷெட்டியிடமும் அவரை விசாரணைக்காக மும்பையில் உள்ள அவரது வீட்டுக்கு இரு தினங்களுக்கு முன்பு புலனாய்வாளர்கள் அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் தனக்கு தொடர்பு இல்லை என்று மறுத்து விட்டார்.

இதையும் பாருங்க : த்தூ, பாதியிலேயே சந்தோசம் போய்ட போது – pregnancy போட்டோ ஷூட்டை திட்டிய நபர் – பரீனாவின் வேதனையான பதிவு.

- Advertisement -

இந்த விசாரணையின்போது ராஜ்குந்த்ராவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி.  மேலும், ராஜ் குந்த்ரா இருந்த வாட்ஸ் அப் குழு ஒன்றில் கைபற்றிய கடிதம் ஒன்றை போலீசார் காண்பித்து உள்ளனர். அதில், ராஜ் குந்த்ராவின் ஹாட் ஷாட்டில் தேர்வாகும் நடிகைகள், சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்படுபவராக இருக்க வேண்டும். துணிச்சலான காட்சிகளில் மேலாடையின்றியும், பின்புறம் நிர்வாணமாகவும் நடிக்கக் கூடியவராக அந்த நடிகை இருக்க வேண்டும் என்றும் விதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஷில்பா ஷெட்டி

இதுகுறித்து ராஜ் குந்த்ரா கூறுகையில், இதனால் நடிகைகள் அளவுக்கு அதிகமாக கவர்ச்சி காட்டுவது தொடர்பான வரிகள், பிற தயாரிப்பு நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் வழக்கமான நடைமுறைகள்தான் என்றும் அதையே தாங்களும் பின்பற்றியதாகவும் கூறியுள்ளார். இதை கேட்ட ஷில்பா ஷெட்டி மனம் உடைந்து ஆவேசம் அடைந்து உள்ளார்.

-விளம்பரம்-

இந்த விஷயம் குடும்பத்தை மோசமாக  சித்தரிப்பதாகவும், பல ஒப்புந்தங்கள் பாதிக்கப்பட்டு, என்னை நம்பி விளம்பர ஒப்பந்தம் செய்தவர்கள் கூட பின்வாங்கி விட்டனர் என  ஷில்பா ஷெட்டி,ராஜ் குந்தராவை கடுமையாக திட்டி கண்ணீர் விட்டுள்ளார். இந்த ஒரு சம்பவத்தால் இத்தனை ஆண்டுகளாக தான் சம்பாதித்த பேரும் புகழும்  பாதாளத்துக்கு சென்று விட்டதாகவும் அவர் கூறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement