ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் டைட்டில் இதுவா..!நல்லா தான் இருக்கு..!

0
1030
Shivakarthikean
- Advertisement -

சீமராஜா படத்தை தொடர்ந்து “இன்று நேற்று நாளை” படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மேலும், நடிகர் விஷால் நடிப்பில் வெளியான “இரும்புத்திரை” படத்தை இயக்கிய மித்ரன் இயக்கத்திலும் தற்போது சிவகார்த்திகேயன் கமிட் ஆகியுள்ளார்.

-விளம்பரம்-

Assault

- Advertisement -

அதே போல தமிழில் “எஸ் எம் எஸ் ,ஓகே ஓகே,வி எஸ் ஓ பி” போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்திலும் தற்போது நடித்து வருகிறார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாகி நடிக்கவிருக்கிறார். வேலைக்காரன் படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாரா ஜோடி சேர்ந்துள்ளார்.

மேலும், காமெடி நடிகர்களான சதீஷ், தம்பி ராமையா ஆகியோர்களுக்கு நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்திற்கு ‘அசால்ட்’ என்று பெயர் வைத்துள்ளதாக இந்த படத்தின் போஸ்டர் ஒன்று சமூக வலைதளத்தில் வைரபாக பரவி வந்தது.

-விளம்பரம்-

ஆனால், அது ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர் என்று பின்னர் தான் தெரியவந்த்து. உண்மையில் அசால்ட் என்ற பெயரில் இயக்குனர் பூபதி ராஜா என்பவர் குறும்படம் ஒன்றை இயக்கி இருந்தார். தற்போது அதே பெயரில் திரைப்படத்தை எடுத்து வருகிறார். ஜெய்வந்த், பருத்தி வீரன் சரவணன், சென்றாயன் ஆகியோர் நடடித்து வருகின்றனர்.

Advertisement