ஆடை எப்படி அணிய வேண்டும் ! தமன்னாவின் சுவாரஸ்ய பதில் !

0
788
shriya

சூரியாவுடன் அயன் படத்தில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை தமன்னா. அதன் பின்னர் காரத்தியுடன் பையா, அஜித்துடன் வீரம் என பல ஹிட் படங்களில் நடித்தார். தெலுங்கிலும் இவருக்கு நல்ல மார்க்கெட் உள்ளது. இதனால் தெலுங்கில் தற்போது நடித்து வருகிறார்.

shriya-saran

தெலுங்கு படங்களில் சற்று கிளாமராகவும் நடிக்க கூடியவர் தமன்னா. அவ்வப்போது ஹிந்தி படங்களிலிம் நடித்து வருகிறார். தற்போது ஹிந்தியில் வெளியான குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் தமன்னா. இந்நிலையில் தனக்கு எந்த மாதிரியான உடை அணிந்தால் பிடிக்கும் என கூறியுள்ளார்.

மேலும், தற்போது நடிக்க வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. இனிமேல் நல்ல கதைகளில் மட்டும் நடிக்க வேண்டும் என கூறியுள்ளார். நமது உடலமைப்பிற்கு ஏற்றவாறு உடை அணிய வேண்டும். நமக்கு கச்சிதமாகவும், சவுகரியமாகவும் இருக்கும் உடைகளை மட்டுமே அணிய வேண்டும் எனவும் கூறியுள்ளார் தமன்னா.