திருமணம் முடிந்து முதன்முதலில் வெளியிட்ட போட்டோ ! ஷாக் ஆன ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே

0
1010

நடிகை ஸ்ரேயா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,நடிகர் விக்ரம், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். ஆனால் சில வருடங்களாக இவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என தெரியாமல் இருந்தது .திடீரென்று கடந்த மார்ச் 12 ஆம் தேதி ரஸ்யாவை சேர்ந்த தனது காதலரை மும்பையில் ரகசிய திருமணம் செய்துகொண்டார்.இந்த திருமணத்திற்கு பிரலங்கள் யாரும் செல்லவில்லை என்று தகவல்களும் வந்தது.

Shreya actress

பின்னர் மார்ச் 16,17,18 ஆகிய தேதிகளில் இவர்களது திருமணம் வெகு விமர்சியாக நடந்தது. சில நாட்களுக்கு முன்னர் கூட ஸ்ரேயா அவரது கணவருடன் மணக்கோலத்தில் இருக்கும் போட்டோ ஒன்று கூட வெளியாகின.

ந்நிலையில் நடிகை ஸ்ரேயா திருமணத்திற்கு பின் அவரது கட்டித்தலுவு உத்ததோடு உதடு வைத்து முத்தும் கொடுக்கும் போட்டோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.ஷ்ரேயாவின் இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.