SIIMA விருதுகள் 2018.! மெர்சல் படத்துக்கு எத்தனை விருதுகள் தெரியுமா..? சந்தோஷத்தில் தளபதி

0
778
Mersal
- Advertisement -

தென்னிந்திய திரைப்பட கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் “SIIMA ” விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் தென்னிந்திய நடிகர்,நடிகைகள், இயக்குனர்கள், மற்றும் பல்வேறு கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

siima-awards-2018

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற “SIIMA 2018 ” விருது வழங்கும் விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்பட துறையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கபட்டது. இதில் தமிழ் திரையுலகை சேர்ந்த நடிகர் நடிகைகளுக்கும், பல்வேறு கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கபட்டது.

இந்த விழாவில் தமிழ் சினிமாவை சேர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்,நயன்தாரா மற்றும் இயக்குனர் அட்லீ உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் கிடைத்துள்ளது. சமீபத்தில் “SIIMA 2018 ” விழாவில் விருத்தளிக்கப்பட்ட கலைஞர்களின் விவரம் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Mersal

“SIIMA 2018 ” விழாவில் விருது பெற்ற திரைப்பட கலைஞர்களின் விவரம் :

* சிறந்த அறிமுக நடிகர் – வசந்த் ரவி (தரமணி)

* சிறந்த அறிமுக நடிகை – அதிதி ராவ் ஹைதாரி (காற்று வெளியிடை)

* சிறந்த துணை நடிகர் – எம் எஸ் பாஸ்கர் (8 தோட்டாக்கள்)

* சிறந்த துணை நடிகை – ஷிவேதா (அதே கண்கள் )

* சிறந்த அறிமுக இயக்குனர் – அருண் பிரபு புருசோத்தமன் (அருவி)

* சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன் (காற்று வெளியிடை)

* சிறந்த நகைச்சுவை நடிகர் – சூரி (சங்கிலி புங்கிலி கதவ தோற)

* சிறந்த வில்லன் நடிகர் – எஸ் ஜெ சூர்யா (மெர்சல், ஸ்பைடர் )

* சிறந்த இசையமைப்பாளர் – ஏர் ஆர் ரகுமான் (மெர்சல்)

* சிறந்த பாடகர் – சித் ஸ்ரீராம் (மெர்சல்)

* சிறந்த பாடகி – லட்சுமி சிவனேஸ்வரலிங்கம் (போகன்)

* சிறந்த பாடலாசிரியர் – விவேக் (ஆளப்போறான் தமிழன் – மெர்சல்)

* சிறந்த நகைச்சுவை நடிகர் – சூரி(சங்கிலி புங்கிலி கதவ தர)

Advertisement