சிம்புவுக்கு எதிராக திரும்பிய தயாரிப்பாளர்கள்.! சிம்பு, தயரிப்பாளர்களுக்கு போடும் 4 கண்டிஷன் என்ன தெரியுமா? கேட்டா காண்டாவீங்க.!

0
3491

செக்க சிவந்த வானம் படத்தை தொடர்ந்து நடிக்கும் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிப்பதாக இருந்தது இந்த மடத்தின் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட இருந்த நிலையில் இந்த படத்தில் இருந்து சிம்பு வெளியேறிவிட்டதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆதங்கத்துடன் தெரிவித்திருந்தார்.

simbu

மாநாடு படம் இல்லை என்றால் என்ன சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் மகா மாநாடு என்ற தலைப்பில் சிம்பு ஹீரோவாக படம் நடிக்கிறாராம். இந்த படத்தை சிம்புவின் தந்தை டி.ஆர் இயக்குகிறார் என்றும் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க சிம்பு கமிட் ஆகியுள்ள மப்டி திரைப்படத்திற்கும் சிம்பு சரியாக ஷட்டிங் செல்வது இல்லையாம். தற்போது சிம்பு வெளிநாட்டில் ஜாலியாக ஓய்வெடுத்து வருகிறாராம். இதனால் சிம்புவால் பாதிக்கப்பட்ட தயரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி , ஸ்டூடியோ கிறீன் ஞானவேல் ராஜா ஆகியோர் சிம்பு மீது புகார் அளித்துள்ளனர்.

Image result for simbu producer complaint

சிம்புவை வைத்து படம் எடுக்க நினைக்கும் தயாரிப்பாளர்களுக்கு சிம்பு நான்கு கண்டிஷன்களை போடுகிறாராம். அது என்னவெனில்,

-விளம்பரம்-
  1. சிம்பு ஒருநாளைக்கு 5 மணி நேரம் ஷூட்டிங்கில் ஈடுபடுவார்
    (அதையும் அவர் தான் முடிவு செய்வார் )
  2. இரவு நேர படப்பிடிப்பு கிடையாது
  3. திங்கள் முதல் வெள்ளி வரை தான் படப்பிடிப்பை நடத்த வேண்டும் (அது சென்னைக்கு வெளியில் இருந்தாலும் சரி)
  4. கண்டிப்பாக முதுகுக்கு பின்னாலோ தோலுக்கு மேலோ ஷாட்களை வைக்கக் கூடாது.
Advertisement