தாடி பாலாஜி மனைவி நித்யாவிடம் 1 மணி நேரம் வீடியோ கால் பேசிய சிம்பு ! ஏன் தெரியுமா ?

0
1753

என்னதான் நடிகர் சிம்புவயும் ,அவரது அப்பா டி. ஆர். ராஜேந்தரயும் பல நெடிசன்கள் கலாய்த்து வந்தாலும்.இவர்கள் இருவரையும் மிகவும் நல்ல உள்ளம் கொண்டவர்கள், எதையும் வெளிப்படையாக பேசபவர்கள் என்று சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் தாடி பாலாஜி.மேலும் பல நடிகர் நடிகைகள் கூட சிம்பு மற்றவர்கள் சொல்வது போல் எல்லாம் இல்லை அவரை நிஜமாகவே தப்பக்காக காண்பிக்கிறார்கள் என்று பல முறை கூறியிருக்கிறார்கள்.

Thadi Balaji -Nithya

- Advertisement -

நடிகர் சிம்பு வின் உண்மையான குணம் சமீபத்தில் அவர் செய்த காரியத்தில் வெளியாகியுள்ளது.காமெடி நடிகர் தாடி பாலாஜி சில மாதங்களுக்கு முன்னர் தன்னுடைய மனைவி மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பல்வேறு பிரேச்சனைகளை சந்தித்து பின்னர் தனது மனைவி நித்யாவுடன் பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வந்த போது தனது மனைவி காவல் துறையில் தாடி பாலாஜி தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக புகார் ஒன்றை அளித்தார்.இதனால் தாடி பாலஜிக்கு பல பிரச்சனைகள் வந்து சில நாட்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் இருந்தார்.அப்போது சிம்பு தாடி பாலஜிக்கு போன் செய்து எல்லாம் சரியாகிவிடும்,உங்களுடன் நான் இருக்கிறேன் என்று ஆறுதல் கூறினாராம்.

-விளம்பரம்-

simbu

ஆனால் சிம்பு அந்த ஆறுதலை பொய்யாக கூறவில்லை சில நாட்களுக்கு முன்னர் தாடி பாலாஜியின் மனைவி நித்யாவிற்கு போன் செய்து அறிவுரை வழங்கி இருக்கிறாராம் சிம்பு. மேலும் அவருடன் வீடியோ கால் செய்து 1மணி நேரம் அவருடன்
பேசியுள்லாரம்.இதனை சற்று எதிர்பார்க்கவில்லை என்று தெறிவிதிருக்கிறார் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.சிம்புவின் இந்த செயல் மிகவும் பாராட்த்தக்கத்தே, என்னதான் அவரை பலர் திமிருப்பிடித்தவன் என்று விமர்சித்தாலும் அவரின் இந்த செயலுக்கு பின்னர் அவர் மீது அவரது ரசிகர்கள் மேலும் மரியாதை வைப்பனர் என்பதில் ஆச்சரியமில்லை.

Advertisement