சிம்புவுடன் இணையும் ஓவியா !

0
1033
simbu-oviya

சக்க போடு போடு ராஜாவின் இசை ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. கொஞ்சம் கொஞ்சமாக சிம்பு தனது இயல்பு சினிமா வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். இயக்குனர் மணிரத்னம் அவர்களின் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.

simbu

இந்நிலையில், ‘மரண மட்டை’ என்னும் சிறப்பு புத்தாண்டு பாடலை கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடலை சிம்புவுடன் இணைந்து பாடியுள்ளார் ஓவியா, இந்த பாடலை எழுதியவர் RJ விஜய்.

oviya

இன்று மாலை இந்த பாடல் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.