சமீபத்தில் சிம்பு ரசிகர் மதன் என்பவர் காலமாகியுள்ளார் , இந்த தகவலை கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்த சிம்பு இறந்து போன தனது ரசிகருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் அவரது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை தானே வீதியில் உள்ள சுவர்களில் ஓடியுள்ளார். தற்போது அந்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்க வெளியிட்டு , சிம்புவின் இந்த நல்ல உள்ளதைக் கண்டு நெகிழ்ந்து வருகின்றனர்.




