“இந்திய நாய்களா..” என்று திட்டி…விமான நிலையத்தில் அசிங்கப்படுத்ப்பட்ட பிரபல பாடகர்..! – புகைப்படம் உள்ளே

0
720
sami

சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலிவுட் நடிகர் ஷருகான் ஒரு வெளிநாட்டு விமான நிலையத்தில் அவமான படுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் நடித்த மெர்சல் அப்படத்தில் கூட ஷாருகான் விமான நிலையத்தில் அவமானபடுத்த பட்டத்தை ஒரு காட்சியாக அமைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு ஒரு சில நாடுகளில் இந்தியர்கள் என்றால் ஏளனமாக தான் பார்க்க படுகின்றனர்.

adnan

இந்நிலையில் பிரபல பாலிவுட் ரபல பாலிவுட் பாடகர் அட்னான் சாமி தன்னையும் தனது சகா குழுவையும் ஒரு விமான நிலையத்தில் ஆவணம் செய்து விட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர்களை அவமான படுத்தியதோடு மட்டும் இல்லாமல் அவர்களை இந்திய நாய்கள் என்று தீட்டியுள்ளனர் அந்த விமான நிலைய அதிகரிகள்.

சமீபத்தில் குவைத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கு தனது குழு நபர்களுடன் சென்று இந்தியா திருப்பிய போது விமான நிலையத்தில் இருந்த விமான நிலைய அதிகாரி ஒருவர் தன்னுடன் இருந்த 4 நபர்களை நாய்கள் என்று அழைத்ததாக துபாய் அதிகாரியின் மீது தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுடன் இந்த பதிவை இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும், வெளியூறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிற்கும் டாக்(tag) செய்யத்துள்ளார். மேலும் இந்த பதிவிற்கு இந்திய உள்துறை அமைச்சர் கிரந் ரிஜிஜு இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் இன்று பதிலைத்துள்ளார்.