சினேகன் தற்போது இத்தனை படங்களில் கமிட் ஆகியுள்ளாரா!

0
5294
snehan-dad

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார் சினேகன். பிக் பாஸ் வீட்டில் அனைத்து வேலைகளையும் எழுத்து போட்டு செய்தார் என்றால் அது இவர் தான். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாலேமே இப்போது அமைந்துவிட்டது.

snehanஇந்த நிலையில் இன்று ஒரு வானொலி மூலம் ரசிகர்களிடம் உரையாடினார் சினேகன். அப்போது அவர் பல சுவாரஸ்யமான விடயங்களை தெரிவித்துள்ளார். தன்னுடைய உண்மையான பெயர் செல்வம் என்றும், சினிமாவிற்கு வந்த பிறகு திரு பாலச்சந்தர் அவர்கள் தான் இவருக்கு சினேகன் என்று பெயர் வைத்தார் என கூறியுள்ளார்.

- Advertisement -

மேலும் நாளை அவர் தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு செல்வதாகவும் கூறியுள்ளார். அதோடு தற்சயம் அவர் கையில் 4 படங்கள் இருப்பதாவதும் அவர் கூறி தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Advertisement