காதலர் தினத்தில் தன் காதலனை அறிமுக படுத்திய சோனம் கபூர், அதிர்ச்சியில் ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

0
10768
sonam
- Advertisement -

ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சோனம் கபூர். வெறும் லவ் மற்றும் ரொமான்ஸ் செய்யும் ஹீரோயினாக நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடித்து வருகிறார் சோனம் கபூர்.

sonam3

- Advertisement -

இவரும் தொழிலபதிர் ஆனந்த அவுஜா என்பவரும் காதலித்து வருகின்றனர். இத்தனை நாட்களாக திரைமறைவில் இருந்த இவர்களது காதல் தற்போது வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. இருவரும் கடந்த 2015ஆம் ஆண்டு ரஷ்டம் திரைபட விழாவில் சந்தித்துள்ளனர்.

அதன்பின்னர் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இந்த காதலை காதலர் தினமான நேற்று உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார் நடிகை சோனம் கபூர். சோனம் கபூர் மற்றும் ஆனந்த அவுஜா இருவரும் ஒன்றாக சேர்ந்து இருப்பது போல புகைபடம் ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது.

Sonam5

இந்த காதலர்கள் இந்த வருட ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.