ஹோட்டலின் திறப்பு விழாவிற்கு தன்னுடை நண்பரும் சக நடிகருமான சிவகார்த்திகேயனை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறாராம் சூரி. சூரியின் இந்த அழைப்பை ஏற்ற சிவகார்த்திகேயன் மதுரைக்கு வர இருக்கிறார் என தகவல்கள் வெளிவந்துள்ளன.
இப்போது தெரிகிறது பரோட்டா சூரி என்று அவரை ஏன் அழைக்கிறோம் என்று.




