ரஜினியின் மகள் சவுந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம்..! மாப்பிள்ளை இவர் தான்..!

0
1166
Rajini

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கபடும் நடிகர் ரஜினிகாந்திற்கு, சௌந்தர்யா மற்றும் ஐஸ்வ்ர்யா என்ற மகளும் இருக்கின்றனர். இதில் ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். மேலும், சௌந்திரயா கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

Vishagan Vanangamudi

- Advertisement -

அஷ்வினுக்கும், சௌந்தர்யாவிற்ங்கும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். திருமணமான சில ஆண்டுகளிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றது. பின்னர் இருவரும் குடும்ப னால நீதிமன்றத்தில் விவகாரத்து கோரினார்கள்.

பிறகு இருவருக்கும் விவாகரத்து வழங்கப்பட்டது. இந்நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த மாரு திருமணம் செய்யவுள்ளதாக தகவல்ககள் வெளியாகியது. கோவையை சேர்ந்த கோவை முன்னாள் எம் எல் ஏ பொன்முடியின் மகன் விசாகன் என்பவரை சௌந்தர்யா இரண்டாம் திருமணம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

-விளம்பரம்-

Soundharya

விசாகன், சமீபத்தில் வெளியான வஞ்சகர் உலகம் என்ற படத்தில் நடித்து அதன் பிறகு சிகப்பு ரோஜாக்கள் 2 படத்திலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிட

Advertisement