Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/விளையாட்டு2020.12.03பதிப்பு · TA
விளையாட்டுவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நடராஜனின் ஜாதிப்பெயரை குறிப்பிட்டு பிரபல Bjp ஆதரவாளர் போட்ட ட்வீட்.

எழுதியவர்Rajkumar3 டிசம்பர், 2020 அன்று 09:20 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்திய தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் நடராஜனின் ஜாதிப் பெயரை குறிப்பிட்டு பிஜேபியை சேர்ந்த முக்கிய பிரபலம் போட்ட டீவீட்டால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி கான்பெர்ரா மைதானத்தில் நேற்று (டிசம்பர் 2)நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சைனிக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் இடம்பெற்று இருந்தது தமிழக ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

https://twitter.com/EPSTamilNadu/status/1334108824404254722

இந்த போட்டியில் பங்கேற்றதன் மூலம் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் நடராஜன் பங்கேற்றார். ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் வெளியான ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் இந்திய அணியில் பேக்கப் பபவுலராக வந்த நடராஜன் டி20 தொடரில் இருந்து வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக வெளியேறியதால் அவருக்கு பதிலாக அணியில் இடம்பெற்றார். சமீபத்தில் சைனிக்கு முது வலி ஏற்பட்டதன் காரணமாக அவருக்கும் பதிலாக நடராஜன் இடம்பெற்று இருந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணி தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி நடராஜன் 16 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அது மட்டுமின்றி அவரது யார்க்கர் வீசும் திறன் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதனால் இவரை யார்க்கர் கிங் என்றும் அழைத்தனர். நேற்று நடைபெற்ற போட்டியில் 10 ஓவர்கள் வீசிய நடராஜன் 70 ரன்களை விட்டுக்கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

https://twitter.com/Husky12048053/status/1334089314242859016

அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டை நடராஜனை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடிய நடராஜனுக்கு தற்போது உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதமைச்சர் எடப்பாடி பழனி சாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். அதில் 'இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன்' என்று கூறி இருந்தார்.

https://twitter.com/ShivaaSRT/status/1334318622940954625

மேலும், பல்வேறு சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் ட்விட்டரில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பிஜேபி கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படும் கிஷோர், நடராஜனின் ஜாதி பெயரை குறிப்பிட்டு ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து பதிவிட்ட அவர் 'வீர வன்னியரான நடராஜன் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் விக்கெட் சாதனை'என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த பலரும் கிஷோர் மீது பல விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

தலைப்புகள்
#Ind Vs Aus#Natarajan#Bjp Kishore K samy#கிஷோர் கே சாமி#நடராஜன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

Grand Chess Tour சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

Grand Chess Tour சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிரக்ஞானந்தா!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு நடிகை சிம்ரன் வாழ்த்து!

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு நடிகை சிம்ரன் வாழ்த்து!

“டெஸ்ட் போட்டியின் சவாலே வேற லெவல்!” – இஷான் கிஷன் சொன்ன முக்கிய விஷயங்கள்

“டெஸ்ட் போட்டியின் சவாலே வேற லெவல்!” – இஷான் கிஷன் சொன்ன முக்கிய விஷயங்கள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement