ஸ்ரீ ப்ரியாவின் கேளிவிக்கு பிக் பாஸ் பதில் நியாயமானதா ?

0
2448
sri-priya
- Advertisement -

இன்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ரீ பிரியா மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

நேற்று நடந்த போட்டியில் வென்றதால் காயத்திரி வெளியேற்றத்தில் இருந்து பிக் பாஸ் காப்பாற்றினார். இதனால் கோபமடைந்த பார்வையாளர்கள் சமூக வலைதளைங்களில் திட்டி தீர்த்துவிட்டனர்.

- Advertisement -

இது தொடர்பாக ஸ்ரீப்ரியா பிக் பாஸ்ஸிடம் நாங்கள் வாக்களித்த முடித்த பிறகு இவ்வாறு காயத்திரியை காப்பாற்றுவது சரி தானா என்றும் அப்படி நீங்கள் முன்பே எங்களுக்கு சொல்லவில்லை என்றும் கேள்வி அவர் எழுப்பினார்.

-விளம்பரம்-

அதற்கு பிக் பாஸ், இந்த நிகழ்ச்சி ஒரு international program என்றும் இதற்கென சில விதி முறைகள் உள்ளது எனவும், நிகழ்ச்சியில் இருந்து வெளிற்றப்பட்டவரை மீண்டும் அழைப்பதும், தானாக வெளியேறியவர்களையும் அழைத்து வருவதும் (இதை கூறும் போது ஓவியாவின் ரசிகர்கள் அரங்கம் அதிரும் அளவிற்கு கை தட்டினார்கள்) இதன் விதிகளுக்கு உட்பட்டதே என்று கூறினார்.

பிக் பாஸ்சுடைய இந்த பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பதே பார்வையாளர்களின் வருத்தம்.

இந்த கேள்வியை ஸ்ரீ பிரியா கேட்கும்போது கமல் அவர்கள் கை தட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை புதிய போட்டியாளர்கள் உள்ளே வர உள்ளனர். சக்தி போட்டியில் இருந்து வெளியேற்றபடுவார்.

உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க இதை கிளிக் செய்யவும்

Advertisement