அவரை அண்ணா என்று தான் அழைப்பேன் ! என்னை செருப்பால் அடிக்கணும் ! ஸ்ரீ ரெட்டி கோபம்

0
2174
Actress Sri reddy

தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி ரெட்டி லீக்ஸ் என்ற பெயரில் பல்வேறு தெலுங்கு சினிமா பிரபலங்களின் மானத்தை வாங்கி வருகிறார். இந்நிலையில் இதுவரை இவர் வெளியிட்ட நபர்கள் எல்லாம் அந்த அளவிற்கு பிரபலமானவர்கள் இல்லை ஆனால் கடந்த திங்கட்கிழமை தெலுங்கில் முன்னணி நடிகரான பவன் . கல்யானை பற்றி இவர் கூறிய சர்சையான கருதிற்கு பல்வேறு ரசிகர்களும் கண்டனம். தெரிவித்து வருகின்றனர்.

sri reddy

நேற்று (திங்கட்கிழமை) பேட்டி ஒன்றில் பேசிய போது நடிகர் சர்ச்சியான கருத்தை ஒன்றை தெரிவித்துள்ளார் அதில் நடிகர் பவன் கல்யானை நான் அண்ணன் என்று தான் அழைப்பேன் ஆனால் அவரை அண்ணன் என்று அழைத்ததற்கு என் புத்தியை நான் செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும்.எந்த பெண்ணும் அவரை அண்ணனாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அவருக்கு தனது கையின் நடுவிரலை மடக்கி அமசாமான குறியிட்டையும் காண்பித்துள்ளார்.

இதனால் ஸ்ரீரெட்டி மீது கடும் கோபம் கொண்ட பவன் கல்யாணின் ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியை ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் வருத்தெடுத்து வருகின்றனர். ஸ்ரீ ரெட்டி ஒரு மோசமான நாய் என்றும் அவர் செய்யும் செயல்கள் அனைத்தும் அப்படித்தான் இருக்கிறது,மக்ககிளின் கவனத்தை அவர் பக்கம் திருப்பவே அவர் இதுபோன்ற செயல்களை செய்து வருகிறார் என்றும் ஒரு ரசிகர் மோசமாக ட்வீட் செய்துள்ளார்.

மேலும் சில ரசிகர்கள் ஸ்ரீ ரெட்டியின் விளையாட்டிற்கு முட்டுக் கட்டை போடும் நேரம் வந்துவிட்டது என்று ட்வீட் செய்துள்ளனர்.இதுவரை ஸ்ரீ ரெட்டிக்கு ஒரு சில ஆதருவுகள் இருந்து வந்தன ஆனால் தெலுங்கு சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான பவன் கல்யானை மோசமாக விமிர்சித்ததால் தற்போது இக்கட்டான சிக்களில் மாட்டிக்கொண்டார் ஸ்ரீ ரெட்டி.