ஸ்ரீதேவிக்கு இந்த நடிகரை தான் திருமணம் செய்ய இருந்தாராம் அவர் தாய் ! புகைப்படம் உள்ளே

0
9389
Sri devi

நடிகை ஸ்ரீதேவி இறந்தவுடன் அவரை பற்றிய பல செய்திகள் தற்போது வந்து கொண்டிருக்கிறது. 54 வயதான ஸ்ரீதேவிக்கு 22 வயதில் ஜான்வி என்ற மகளும், 20 வயதில் குஷி என்ற மகளும் உள்ளனர்.

RAJASEKHAR

ஸ்ரீதேவியின் உண்மையான பெயர் ஸ்ரீ அம்மா யங்கர் அய்யப்பன். இவர் தமிழகத்தின் சிவகாசியில் பிறந்தார். இவருக்கு கடந்த 1996ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூருடன் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன்னர் 1985ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டு வரை பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தியுடன் ரகசிய திருமணம் செய்துகொண்டு வாழ்ந்து வந்தார்.

ஆனால், இதற்கு முன்னர் ஸ்ரீதேவியின் அம்மா ராராஜசேகருக்கு ஸ்ரீதேவியை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். ஆனால், ராஜசேகர் குடும்பம் ஸ்ரீதேவியை நிராகரித்து விட்டது ஒரு நடிகையை திருமணம் செய்ய வேண்டாம் என ஸ்ரீதேவியை திருமணம் செய்ய மறுத்துவிட்டனர்.ஆனால் அதன்பின்னர் அதே டாக்டர் ராஜசேகர் நடிகை ஜீவிதாவை மணந்துகொண்டது வேறு விஷயம்.