புலி படத்தை பற்றி அஜித்திடம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி சொன்ன விஷயம் !

0
1252
Ajith kumar

நடிகர் அஜித் ஸ்ரீதேவி தற்போது குடும்பம் கஷ்டத்தில் இருப்பதால் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிக்கயுள்ள ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்ற தகவல் ஏற்கனவே நமது பக்கத்தில் தெரிவித்திரிந்தோம்.

sridevi

- Advertisement -

ஆனால் இவ்வளவு சம்பாதித்த ஸ்ரீதேவி நடிகர் விஜயின் புலி படத்தில் ஹன்சிகாவுக்கு அம்மாவாக நடித்திருந்தார் .அந்த படத்தில் நடிப்பதற்காக நடிகை ஸ்ரீதேவிக்கு 3 கோடி சம்பளம் தரப்பட்டது. அப்போது தனது நண்பர் அஜித்திடம் இப்போது எனக்கு மிகவும் பண நெருக்கடி இருக்கிறது அதனால் இந்த படத்தில் மூலம் வரும் பணம் தனக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று அஜித்திடம் கூறியுள்ளார்.

இதனை கேட்ட அஜித் இத்தனை ஆண்டுகள் கோடி கோடியாக சம்பாதித்த நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையை என்று மிகவும் வருத்தப்பட்டாராம். நடிகை ஸ்ரீதேவி புலி படத்தில் நடிப்பதர்காக ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தில் வரும் ரம்யாகிருஷ்ணன் வேடத்தில் நடிக்க மறுப்புத்தெறிவித்தது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement