திடீரென்று கீர்த்தி சுரேஷ் குறித்து சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி.! இவங்க என்ன பண்ணாங்க பாவம்.!

0
642
Keerthi-Suresh

தமிழகத்தில் சூச்சி லீக்ஸ் எந்த அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதை விட பன்மடங்கு தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பெரும் சர்ச்சையை ஏற்படுத்துள்ளார். ஆந்திர சினிமாவில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்திற்கு எதிராக ஆந்திர சினிமா சங்கத்திற்கு எதிராக நிர்வாண போராட்டத்தை நடத்தினார் ஸ்ரீரெட்டி.

keerthi-suresh-latest

சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக பல முக்கிய நடிகர்களின் பெயரை கூறிவருகிறார். அதில் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் அடக்கம். சமீபத்தில் விஷால் குறித்தும் சில சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு வந்தார்.

இதையும் படியுங்க : கழட்டி விட்ட விஜய் டிவி.! வேறு தொலைக்காட்சியில் புதிய தொடருக்கு வந்த ரஷிதா.! 

- Advertisement -

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் குறித்து சர்ச்சையான விடயம் ஒன்றை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ரீரெட்டி. தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் கீர்த்தி சுரேஷ் தற்போது இந்தி சினிமாவிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். இதற்காக தனது உடல் எடையையும் குறைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தற்போது கீர்த்தி சுரேஷ் உடல் எடையை குறைத்துள்ளது பற்றி தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீரெட்டி’ அதில் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் அடக்கம். கீர்த்தி சுரேஷ் தனது உடல் எடையைக் குறைத்ததற்குப் பின்னர் நோயாளி போல் இருக்கிறார். அவர் நடித்த மகாநடி படம் இயக்குநரால் மட்டுமே சிறப்பாக வந்தது. கீர்த்தி சுரேஷின் திறமையால் அல்ல. தற்போது சாய் பல்லவி தான் பெஸ்ட் என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள Ngk படத்தில் சாய் பல்லவி மற்றும் ராகுல் ப்ரீத் சிங்கின் நடிப்பு குறித்து கருத்துதெரிவித்திருந்தார் ஸ்ரீரெட்டி. அதில் சாய் பல்லவியின் நடிப்புசிறப்பாக . உள்ளது என்றும் ராகுல் ப்ரீத் சிங் தான் மிகவும் மோசமாக நடித்துள்ளார், பார்த்தாலே வாந்தி வருகிறது என்று கூறிஇருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.