விஷால் ஒரு பிராடு.! அவருக்கு ஒட்டு போடாதீங்க.!

0
499
Vishal-Srireddy

தெலுங்கில் நிர்வாண போராட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. தன்னுடன் நெருக்கமாக இருந்தவர்களின் பெயர்களை ஆதாரத்துடன் வெளியிட்டு வந்தார். அதே போல தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் தமிழ் சினிமா பிரபலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவருகிறார்.

தமிழ் சினிமா நடிகர்களான லாரன்ஸ், ஸ்ரீகாந்த் போன்ற பல நடிகர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்து நாசம் செய்த்தனர் என்று பகீர் குற்றசாட்டை கூறியிருந்தார். அதே போல விஷால் குறித்தும் பல்வேறு சர்ச்சையான விஷயங்களை கூறி வந்தார் ஸ்ரீரெட்டி.

இந்த நிலையில் இன்று (15 ஜூன் ) ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் நடிகர் விஷால் குறித்து தொடர்ந்து ஆபாசமாக பேசி வருகிறார். அதில், விஷால் உங்களின் ஆணுறுப்பின் அளவு என்ன என்று மிகவும் ஆபாசமாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, நீங்கள் பல பெண்களை ஏமாற்றி உள்ளீர்கள் என்பது எனக்கு தெரியும். உங்களுக்கு உண்மையாகவே தைரியம் இருந்தால் நீங்கள் எந்த பெண்ணையும் ஏமாற்றவில்லை என்பதை நிரூபியுங்கள்.

விஷாலுக்கு யாரெல்லாம் வாக்களிக்கப் போகிறீர்கள் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் அவர் மிகப்பெரிய ஏமாற்றுவாதி என் அம்மாவின் மீதும் எனது தொழில் மீதும் நான் சத்தியம் செய்து கூறுகிறேன் நீங்கள் என் வாழ்க்கையை அழித்தாலும் சரி அல்லது என்னை கொன்றாலும் சரி இப்போதும் நான் சொல்லுவேன் விஷால் ஒரு ஏமாற்றுவாலிதான். அவரின் படங்களில் நடிக்க பல பெண்கள் அவருடன் படுத்து உள்ளார்கள் அவரால் அதனால் அவர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள் நீங்கள் பணம் கொடுத்து உறவு வைத்துக் கொள்கிறீர்கள் என்பது தெரியும்.

உங்களுக்கு யார் பெண்களை சப்ளை செய்கிறார்கள் என்பதும் தெரியும் உங்கள் குடும்பத்தின் மீது ஆணை செய்து சொல்லுங்கள் நீங்கள் எந்த பெண்ணின் வாழ்க்கையில் நாசம் செய்யவில்லையா உங்களால் பாதிக்கப்பட்ட நபர்களில் சாரதி பாபா அவர்களின் மகளும் ஒருவ.ர் உங்களால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேரை எனக்குத் தெரியும். நான் கர்ஜிக்கும் சிங்கம் என்னை உங்களோடு ஒப்பிடாதீர்கள் உண்மையாக இருங்கள் ஒருவேளை எனக்கு பிரச்சனை வந்தால் நான் காலி மாதாவாக அவதாரம் எடுத்து அனைத்தையுமே அழித்து விடுவேன் என்று மிகவும் ஆபாசமாகவும் கடுமையாகவும் விஷால் குறித்து பேசியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ் போட்டியிடுகிறார்.  விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றனர். இபப்டி ஒரு நிலையில் ஸ்ரீரெட்டி விஷால் குறித்து இப்படி பேசி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.