சமந்தா புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய ஸ்ரீரெட்டி.! இருப்பினும் ஸ்ரீரெட்டிக்கு குவியும் ஆதரவு.!

0
5433
srireddy-samantha
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்புகளுக்காக தன்னை படுக்கைக்கு அழைத்த பல்வேறு பிரபலங்களில் பெயரை வெளிப்படையாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். சமீப காலமாக ரெட்டி லீக்ஸ் ஓய்ந்த நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் பற்றி சர்ச்சையான கருத்தை தெரிவித்திருந்தார்.

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் பல்வேறு பிரபலங்களின் அந்தரங்கத்தை ஆதாரத்தோடு வெளியிட்ட நடிகை ஸ்ரீரெட்டி, அதன் பின்னர் தமிழ் சினிமாவில் உள்ள இயக்குனர் முருகதாஸ் தொடங்கி லாரன்ஸ்,ஸ்ரீகாந்த் வரை தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொண்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பினார்.

நடிகை ஸ்ரீரெட்டியின் இந்த ரெட்டி லீக்ஸ் போராட்டம் பல பிரபலங்களின் வயிற்றில் புலியை கரைத்தது. அதுபோக பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை நடிகை ஸ்ரீரெட்டியிடம் பகிர்ந்து கொண்டனர் தற்போது தமிழ் சினிமாவிலேயே தஞ்சம் அடைந்துள்ள நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில காலமாக கொஞ்சம் அமைதியாக இருந்து வந்தார்.

-விளம்பரம்-

தற்போது சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி, ரெட்டி டைரி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்ரீரெட்டி சமீபத்தில் தனதுமுகநூல் பக்கத்தில் சமந்தா மற்றும் தனது புகைப்படத்தை பதிவிட்டு, அவர் வேண்டுமானால் ஸ்டாராக இருக்கலாம், ஆனால், சமந்தா மற்றும் நான் இருவரில் யார் மிகவும் ஹாட் என்று பதிவிட்டுள்ளார். இதில் பெரும்பாலானோர் ஸ்ரீரெட்டி தான் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement