என் உள்ளாடையை மூந்து பாருங்க என்னை பிடிக்கும். ஸ்ரீரெட்டி பதிவிட்ட சர்ச்சையான பதிவு.

0
61268
srireddy
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த ஆண்டு தெலுகு சினிமா சங்க அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டத்தின் மூலம் பெரும் ஒட்டு மொத்த சினிமா துறையிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். சினிமா துறையில் வாய்ப்பு தருவதாக கூறி பல்வேறு நடிகர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக பல முக்கிய நடிகர்களின் பெயரை கூறி வந்தார், இதில் பல முக்கிய நடிகர்களும் அடக்கம்.

-விளம்பரம்-

- Advertisement -

ஸ்ரீரெட்டி, தன்னை படுக்கைக்கு அழைத்ததகா கூறிய பட்டியலில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் சிக்கினார்கள். அந்த லிஸ்டில் தெலுங்கு சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவை சேர்ந்த இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோரும் அடக்கம். சமீப காலமாக சென்னயில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி நடிகை அடிக்கடி சர்ச்சையான விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இதையும் பாருங்க : சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கும் தமிழிசைக்கு இப்படி ஒரு உறவு முறை இருக்கா ?

கடந்த சில காலமாக சென்னையில் வசித்து வரும் ஸ்ரீரெட்டி தற்போது படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். அதிலும் இவர் பாலியல் குற்றச்சாட்டை வைத்த லாரன்ஸின் படத்திலேயே கமிட்டாகி உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீரெட்டி அறிவித்திருந்தார். கடந்த சில காலமாக நடிகர்களை பற்றி எந்த ஒரு சர்ச்சையும் பதிவிடாமல் இருந்த ஸ்ரீரெட்டி, தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களான நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவி குறித்து படுமோசமான பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

-விளம்பரம்-

Image result for nagarjuna chiranjeevi"

ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ள அந்த பதிவில், என்னை பிடிக்காதவர்கள் என்னுடைய உள்ளாடையை முகர்ந்து பாருங்கள் அடுத்த கணமே என்னை உங்களுக்கு பிடித்துவிடும் நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவிக்கு நான் பரிசளிக்க வேண்டும்ஸ்ரீரெட்டியின் இந்த பதிவால் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகை ஸ்ரீரெட்டி, நாகர்ஜூனாவின் மருமகளும் நடிகையுமான சமந்தா குறித்து சர்ச்சையான பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது ஸ்டாரான சிரஞ்சீவி குறித்து ஸ்ரீரெட்டி இப்படி பதிவிட்டுள்ளது தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement