- Advertisement -
வார இறுதியில் நிகழும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் மிக முக்கிய நிகழ்வாக இருக்கிறது. கமல் அவர்களின் பங்களிப்பும், வெளியேற்ற நிகழ்வும் தான் இதற்கு முக்கிய காரணம்.
-விளம்பரம்-
அவ்வாறான வெளியேற்ற நிகழ்வில் இன்று நான்கு பேர் உள்ளனர். கணேஷ், ஹரிஷ், பிந்து மாதவி மற்றும் சுஜா வாருணி.
- Advertisement -
இந்த நாங்க பெயரில் அதிக வாக்கு வாங்கியவர் கணேஷ் தான். அவரை safe என்று கமல் அறிவித்துவிட்டார்.
மற்ற மூவரில் குறைந்த வாக்குகள் வாக்கியர் சுஜா வாருணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சுஜா இன்னும் வெளியேற்றபடவில்லை. காரணம் என்ன என்று தெரியவில்லை. பொறுத்திருந்து பாப்போம்.
-விளம்பரம்-
Advertisement