இரண்டு நாட்களுக்கு முன்னர் கணவருக்கு, இன்று மனைவிக்கு – கிராமத்தில் படு ஜாலியாக இருந்து வரும் ஹுசைன் – மணிமேகலை.

0
1199
manimegalai

சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்த எத்தனையோ பேர் பேர் தற்போது வெவ்வேறு தொலைக்காட்சியில் பணியாற்றி வருகின்றனர். அந்த வகையில் சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார்.

மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : 3 பக்கத்தில் ரத்தத்தால் கடிதம், இரண்டாம் திருமணம். நீண்ட இடைவெளிக்கு பின் பேட்டி அளித்த பூஜாவின் முன்னாள் கணவர்.

- Advertisement -

மேலும், இன்னும் தனது பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருக்கிறார் மணிமேகலை.இடையில் கொஞ்சம் சின்னத்திரையில் பிரேக் எடுத்துக்கொண்ட மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிர்சஸ் சின்னத்திரை ‘ நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மேலும், சமீபத்தில் நிறைவடைந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார்.

இன்று மணிமேகலை தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவிற்கு முன்கவே கிராமத்திற்கு சென்ற மணிமேகலை தற்போது அங்கேயே இருந்து வருகிறார். மணிமேகலையின் பிறந்தநாளில் சின்ன சின்ன சர்ப்ரைஸ் செய்து தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார் கணவர் ஹுசைன். மேலும், கிராமத்தில் இருக்கும் இவர்கள் பொங்கல் வைத்தும் மாட்டிற்கு உணவளித்து பாரம்பரிய முறையில் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement