வாத்தி கம்மிங் பாடலுக்கு செம குத்தாட்டம் போட்ட தொகுப்பாளினி அஞ்சனா – வீடியோ இதோ.(இவங்க தான் தீவிர விஜய் ரசிகையாச்சே)

0
1145
anjana
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். மேலும், இந்த படத்தில் இடம்பெற்ற பல்வேறு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதிலும் குறிப்பாக ‘வாத்தி கம்மிங்’ பாடல் படம் வெளியாவதற்கு முன்பாகவே யூடியூபில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. அவ்வளவு ஏன் இந்த பாடலுக்கு தான் நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவின் போது மேடையில் நடனம் ஆடி இருந்தார்.

- Advertisement -

இந்த பாடல் யூடுயூப்பில் 70 மில்லியன் பார்வையாளராகளை கடந்து இருக்கும் நிலையில் ட்விட்டரில் #VaathiComing hesh tagகும் அடிக்கடி ட்ரெண்டிங்கில் வந்தது. இந்த பாடலுக்கும் பல்வேறு பிரபலங்கள் நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தனர். அதிலும் குறிப்பாக விஜய்யுடன் நடித்த நடிகைகள் பலர் இந்த படங்களின் ட்ரேட் மார்க் ஸ்டெப்பை ஆடி வீடியோ வெளியிட்டு இருந்தனர்.

Image result for vijay in anjana wedding

குஷி படத்தில் விஜய்யுடன் நடனமாடிய ஷில்பா ஷெட்டி, சச்சின் படத்தில் விஜய்யுடன் நடித்த ஜெனிலியா போன்ற பலர் இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் பிரபல சன் மியூசிக் தொகுப்பாளினியாக Vj அஞ்சனாவும் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அஞ்சனா.

-விளம்பரம்-
Advertisement