நடிகர் விஜய்க்கு கொடுக்கப்பட்ட மற்றோரு மாஸ் பட்டம் ! என்ன பட்டம் கொடுத்தாங்க தெரியுமா

0
2230

தளபதி விஜய் என்று போட்ட போதே எங்கள் தளபதி செயல் தலைவர் ஸ்டாலின் பயன்படுத்தி வரும் இந்த படத்தை விஜய் எப்படி போடலாம் என திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
ஆனால், தற்போது அவர்களது குடும்ப தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் கூட விஜயை தளபதி என பெற்று போஸ்டர் ஒட்டியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்-முருகதாஸ் கூட்டணியாக உருவாகவுள்ள விஜய்-62 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது அதிகாரபூரவமாக சன் பிக்சர்சால் உறுதி செய்யப்பட்டது.

இதற்காக நேற்று முன்தினம் சன் பிக்சர்ஸ் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. இதில் விஜய்க்கு முன்னர் அடைமொழியாக தளபதி விஜய் என போடப்பட்டு இருந்தது. இதனால் தற்போது திமுக குடம்பத்திற்குள் சலசலப்பு நிலவுவதாக தெரிகிறது.

மேலும், பெரியார் காலத்தில் அறிஞர் அண்ணாவை அழைக்க பெரியார் பயன்படுத்திய ‘தளபதி’ பட்டத்தை தான் தற்போது ஸ்டாலின் தனக்கு வைத்துள்ளார். அதே போல் உதயநிதி எங்களுடைய ‘இளைய தளபதி’ படத்தை பயன்படுத்துகிறார். அதுவெல்லாம் உங்கள் கண்ணிற்கு தெரியாதா? என லாஜிக்காக திமுகவினரின் வாயை மூடவைத்துள்ளனர் தளபதி விஜய் ரசிகர்கள்