இடுப்புக்கு மேல ஒன்னு கழுத்துக்கு கீழ ஒன்னு – டாட்டூவை அப்பட்டமாக காட்டிய சித்தி 2 சீரியல் நடிகை.

0
1361

தற்போது இருக்கும் கால கட்டத்தில் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்கு தான் இளசுகள் மத்தியில் ஏகப்பட்ட ரசிகர்கள் அதி விரைவில் உருவாகிவிடுகின்றனர். அதே போல சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு பல நடிகைகள் சென்றுள்ளனர். வாணி போஜன், பிரியா பவானி சங்கர் என்று பலரும் சின்னத்திரையில் இருந்து சென்றவர்கள் தான். அந்த வகையில் சித்தி 2 சீரியலில் நடித்து வரும்  ப்ரீத்தி சர்மாமாவும் மிகவும் குறிகிய காலத்திலேயே இளசுகள் மனத்தில் இடம்பிடித்தவர் தான்.

preethi sharma

தென்னிந்திய சினிமா திரை உலகில் 80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதிகா. இவர் பிரபல சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக சித்தி, அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து இருந்தார். ஆனால், ராதிகாவிற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்தது சித்தி சீரியல் தான். 1999ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை இல்லத்தரசிகள் முதல் சிறியவர்கள் வரை அனைவரையும் கட்டிப்போட்டு பார்க்க வைத்த சீரியல் சித்தி.

இதையும் பாருங்க : 470 நாட்களாக அப்டேட் இல்லாமல் காத்திருக்கும் ரசிகர்கள் – 10 நிமிடம் பேசிய ரசிகரிடம் தேதியோடு அப்டேட் பற்றி பேசியுள்ள அஜித்.

- Advertisement -

தற்போது 22 வருடங்களுக்கு பிறகு “சித்தி 2” சீரியல் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டு உள்ளது. இந்த சித்தி 2 சீரியலை கே.விஜயன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ராதிகா, பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி (பானுப்பிரியாவின் தங்கை), டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.இந்த சீரியல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலம் இவர் பிரபலமடைந்தது விட வெண்பா டிக்டாக்கில் செய்த வீடியோ மூலம் தான் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார்.

preethi sharma

இவர் சித்தி 2 சீரியலுக்கு முன்பாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘திருமணம் ‘ தொடரில் கதாநாயகி ஜனனியின் தங்கையாக நடித்து பிரபலமானார்.  சமூக வலைதளப் பக்கத்தில் தாவணியுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் அட நம்ம பிரீத்தி சர்மாவா இப்படி அழகாக உள்ளார் என்று வாயடைத்து போய்யுள்ளனர். அதிலும் அவரது முதுகில் இருக்கும் டாட்டூவை பார்த்து வியந்து போய்யுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement