பல சினிமா நடிகைகள் சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்ததை நாம் கேள்வி பட்டிருப்போம்.அதே போன்று தான் பல பிரபலமான படங்களில் நடித்து பின்னர் சின்னத்திரைக்கு வந்தவர் பிரபல சீரியல் நடிகை சந்தோஷி.
2002இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த பாபா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த மனிஷாகோயிராலாவிற்கு தங்கையாக நடித்துதிருந்தார். அதன் பின்னர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார்.
சினிமாவில் தனது நடிப்பை நிறுதிக் கொண்ட சந்தோஷி பல தமிழ் சீரியல்கலில் நடிக்க துவங்கினார். அது போக தமிழ், தெலுங்கு ,கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். இறுதியாக சன் தொலைக்காட்சியில் மரகத வீணை தொடரில் நடித்து வந்தார்.
ஆனால், கடந்த சில மாதமாக இவரை சீரியலிலும் காண முடியவில்லை. அதற்கு காரணம் தற்போது சந்தோஷி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார்.
இது 5வது மாதமாம் இந்த நேரத்தில் அவரது தோழிகளான சில சீரியல் நடிகைகள் திடீரென்று அவருக்கு சர்ப்ரைஸ் வளைகாப்பு நடத்தியுள்ளனர்