இரவு பார்ட்டியில் குடியும் கும்மாளமுமாக சூப்பர் சிங்கர் திவ்யா – வைரலாகும் புகைப்படம்.

0
9531
divya
- Advertisement -

தொகுப்பாளர்கள் என்றே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. டிடி, கோபிநாத், ஜெகன், மாகாபா, பிரியங்கா என்று சொல்லிக் கொண்டே போகலாம். அந்த வரிசையில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தொகுப்பாளினியாக மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் திவ்யா. திவ்யா அவர்கள் முதலில் வி.ஜே.வாக தான் அறிமுகமானார். சோசியல் மீடியாவில் மிகப் பிரபலமான வி.ஜே.வாக திவ்யா மக்கள் மத்தியில் பேசப்பட்டார். அதோடு பத்து வருடங்களாக இவர் மீடியா துறையில் தான் பயணித்தார். பின்னர் பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பணி ஆற்றி உள்ளார்.

-விளம்பரம்-

பின்னர் மலையாள மொழியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளிலும் பணிபுரிந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு பாடகியும் ஆவார். மேலும், இவர் வில்லு, தீராத விளையாட்டுப் பிள்ளை, ரெட்டி உள்ளிட்ட பல படங்களில் பாடி உள்ளார். அதோடு தமிழ், தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பாடி உள்ளார். சமீப காலமாகவே சின்னத்திரை, சினிமா என எதிலுமே காணாமல் இருந்தார் திவ்யா. இவர் ஒரு காலத்தில் முன்னணி தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இருந்தவர்.

இதையும் பாருங்க : மருத்துவமனையில் அனுமதிப்பட்ட தமிழ் பிக் பாஸ் 3 நடிகை – இப்போ தான் பிக் பாஸ் ஜோடில கூட வந்தாங்க.

- Advertisement -

பின் பல நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளினியாக இருந்து உள்ளார். ஆனால், சில வருடங்களாக தொகுப்பாளினி திவ்யா குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. அதோடு என்ன காரணம் என்றும் தெரியவில்லை. அவர் தொலைக்காட்சி பக்கமே காணவில்லை. இது குறித்து பலரும் வினவினார்கள். இந்நிலையில் தான் இவர் குறித்து ஒரு சந்தோசமான செய்தி சமூக வலைத்தளங்களில் வந்தது.

அது என்னவென்றால் தொகுப்பாளினி திவ்யா அவர்களுக்கு கடந்த 2019 ஆம் டிசம்பர் 27 ஆம் தேதி திருமணம் நடந்துஇருந்த்து . மேலும், தொகுப்பாளினி திவ்யா அவர்கள் தனது நீண்ட நாள் நண்பரான சிபு தரகன் என்பவரை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொண்டார்.இந்த நிலையில் திவ்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ஒரு பழைய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் இரவு ஆண் நண்பர்களுடன் குத்தாட்டம் போடும் வீடியோ அமைந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement